employees protest in Chennai
employees protest in Chennai
அகவிலைப்படி உயர்வு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டு 1.1.2019 முதல் வழங்கப்பட்டு வருகிறது